1380
ஈரான் போர்க் கப்பல் ஒன்று ஏவுகணைப் பயிற்சியின் போது தவறுதலாக தாக்குதலுக்கு ஆளானதில் 19 மாலுமிகள் பலியானதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. கோனாரக் என்ற ஈரான் போர்க் கப்பல், ஜமானாரன் என்ற மற்றொரு கப...